Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
ஆகட்டும்
ஆகட்டும் உள்ளே வாருங்கள்
kannada: ಆಗಲಿ (aagali)
telugu: సరే (saree)
Tamil: ஆகட்டும் (aakaTTum)
Malayalam: ആട്ടെ (aaTTe)
English: ok
ஆகஸ்டு
ஆகஸ்டு மாதத்தில் இந்தச் செடிகள் எல்லாம் பூக்கும்
kannada: ಆಗಸ್ಟ್ (aagasT)
telugu: ఆగస్టు (aagasTu)
Tamil: ஆகஸ்டு (aakashTu)
Malayalam: ആഗസ്റ്റ് (aagasRRə)
English: august
ஆகு
நீர் சூடாகியது
kannada: ಆಗು (aagu)
telugu: కా (kaa )
Tamil: ஆகு (aaku)
Malayalam: ആക് (aakə)
English: become
ஆகு
அவர் ஒரு ஆசிரியர் ஆகுகிறார்
kannada: ಆಗು (aagu)
telugu: కా (kaa)
Tamil: ஆகு (aaku)
Malayalam: ആക് (aakə)
English: be
ஆகு
அவன் முட்டாளாக ஆனான்
kannada: ಆಗು (aagu)
telugu: అగు (agu)
Tamil: ஆகு (aaku)
Malayalam: ഭവിക്ക് (bhavikkə)
English: become
ஆகையால்
ஆகையால் கர்த்தர் அருள் செய்கிறார்
kannada: ಆದುದರಿಂದ (aadudarinda)
telugu: అందువల్ల (aMduvalla)
Tamil: ஆகையால் (aakaiyaal)
Malayalam: ആകയാല് (aakayaal)
English: therefore
ஆக்கிரமி
மக்கள் காவல் நிலையத்தை ஆக்கிரமித்தனர்
kannada: ಮುತ್ತಿಗೆ ಹಾಕು (muttige haaku)
telugu: దాడిచేయు (daaDiceeyu)
Tamil: ஆக்கிரமி (aakkirami)
Malayalam: ആക്രമിക്ക് (aakRamikkə)
English: attack
ஆக்கு
நான் தண்ணீரை சூடாக்கினேன்
kannada: ಮಾಡು (maaDu )
telugu: చేయు (ceeyu)
Tamil: ஆக்கு (aakku)
Malayalam: ആക്ക് (aakkə)
English: make
ஆக்டோபஸ்
இந்தச் சூழல் ஆக்டோபஸ்க்குப் பிடித்தது போல உள்ளது
kannada: ಅಕ್ಟೋಪಸ್ (ಅಷ್ಟಪಾದಿ) (aktoopas)
telugu: ఆక్టోపస్ (aacToopus)
Tamil: ஆக்டோபஸ் (aakToopash)
Malayalam: കിനാവള്ളി (kinaavaLLi)
English: octopus
ஆக்டோபஸ்
ஆக்டோபஸின் கைகளில் அவர் அகப்பட்டார்
kannada: ಆಕ್ಟೋಪಸ್ (aakToopas)
telugu: ఆక్టోపస్ (aaktoopus)
Tamil: ஆக்டோபஸ் (aakToopash)
Malayalam: നീരാളി (niiraaLi)
English: octopus
ஆசனம்
அரசன் ஆசனத்தில் கம்பீரமாக உட்கார்ந்துள்ளான்
kannada: ಆಸನ (aasana)
telugu: ఆసనం (aasanaM)
Tamil: ஆசனம் (aacanam)
Malayalam: ആസനം (aasanaM)
English: seat
ஆசனம்
நாணம் இல்லாதவனுடைய ஆசனத்தில் ஆலமரம் முளைத்தாலும் அது அவனுக்கு நிழல்
kannada: ನಿತಂಬ (nitamba )
telugu: ఆసనం (aasanaM)
Tamil: ஆசனம் (aacanam)
Malayalam: ആസനം (aasanaM)
English: buttocks
ஆசாரி
ஆசாரி வீட்டைக் கட்டினார்
kannada: ಬಡಗಿ (baDagi)
telugu: వడ్రంగి (vaDraMgi)
Tamil: ஆசாரி (aacaari)
Malayalam: ആശാരി (aaSaari)
English: carpenter
ஆசிரமம்
ஆசிரமத்தில் விலங்குகளும் பறவைகளும் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தன
kannada: ಆಶ್ರಮ (aaSrama)
telugu: ఆశ్రమం (aaSramaM)
Tamil: ஆசிரமம் (aaciramam)
Malayalam: ആശ്രമം (aaSRamaM)
English: hermitage
ஆசிரியர்
அனுபவம் தான் மிகவும் நல்ல ஆசிரியர்
kannada: ಅಧ್ಯಾಪಕ (adhyaapaka)
telugu: అధ్యాపకుడు (adhyaapakuDu)
Tamil: ஆசிரியர் (aaciriyar)
Malayalam: അധ്യാപകന് (adhyaapakan)
English: teacher
ஆசிரியர்
ஆசிரியர் ஒரு பிழை செய்தால் மாணவர்கள் பத்து பிழை செய்வர்
kannada: ಗುರು (guru)
telugu: గురువు (guruvu)
Tamil: ஆசிரியர் (aaciriyar)
Malayalam: ആശാന് (aaSaan)
English: teacher
ஆசிரியர்
இந்த நூலின் ஆசிரியர் யார்?
kannada: ಕರ್ತೃ (kaRtru)
telugu: రచయిత (racayita)
Tamil: ஆசிரியர் (aaciriyar)
Malayalam: കര്ത്താവ് (kaRttaavə)
English: author
ஆசிரியர்
அவர் என்னுடைய ஆசிரியராவார்
kannada: ಗುರು (guru )
telugu: ఉపాధ్యాయుడు (uppaadhyaayuDu)
Tamil: ஆசிரியர் (aaciriyar)
Malayalam: വാദ്ധ്യാര് (vaaddhyaaR)
English: teacher
ஆசீர்வதி
குழந்தையை எல்லோரும் ஆசீர்வதித்தனர்
kannada: ಆಶೀರ್ವದಿಸು (aaSirvadisu)
telugu: ఆశీర్వదించు (aaSiirvadiMcu)
Tamil: ஆசீர்வதி (aaciirvati)
Malayalam: ആശീര്വദിക്ക് (aaSiiRvadikkə)
English: bless
ஆசீர்வதித்தல்
அவன் ஆசீர்வதித்தான்
kannada: ಶುಭ (Subha)
telugu: ఆశీస్సులు (aaSiissulu)
Tamil: ஆசீர்வதித்தல் (aaciirvatittal)
Malayalam: ഭാവുകം (baavukaM)
English: good luck