Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
இகழ்
அவன் இகழ்ச்சியடைந்தான்
kannada: ಅಪಕೀರ್ತಿ (apakiirti)
telugu: అపకీర్తి (apakiirti)
Tamil: இகழ் (ikaz)
Malayalam: ദുഷ്കീര്ത്തി (du$kiiRtti)
English: disgrace
இக்கட்டான
இக்கட்டான நேரத்தில் பலரும் காக்கப்பட்டனர்
kannada: ನಿರ್ಣಾಯಕವಾದ (nirNaayakavaada)
telugu: నిర్ణయింపబడు (NiryaiMpabaDu)
Tamil: இக்கட்டான (ikkaTTaana)
Malayalam: നിര്ണ്ണായകമായ (niRNNaayakamaaya)
English: deciding
இங்கே
அவருடைய வீடு இங்கே உள்ளது
kannada: ಇಲ್ಲಿ (illi)
telugu: ఇక్కడ (ikkaDa)
Tamil: இங்கே (iŋkee)
Malayalam: ഇവിടെ (iviTe)
English: here
இசை
அவன் சொன்னது போல இவள் இசைந்தாள்
kannada: ಹೇಳಿದಂತೆ ಕೇಳುವುದು (heeLidante keeLuvudu)
telugu: చెప్పినట్లేనడిచే (ceppinaTlee naDicee)
Tamil: இசை (icai)
Malayalam: വഴങ്ങ് (vaZaŋŋə)
English: subdue
இசை
இசை மனதிற்கு சுகமானது.
kannada: ಸಂಗೀತ (sangiita)
telugu: సంగీతం (saMgiitaM)
Tamil: இசை (icai)
Malayalam: സംഗീതം (saMgiitaM)
English: music
இசைக்கருவி
அவனுக்கு இசைக்கருவிகளை வாசிக்கத் தெரியும்
kannada: ವಾದ್ಯ (vaadya)
telugu: వాద్యం (vaadyaM)
Tamil: இசைக்கருவி (icaikkaruvi)
Malayalam: വാദ്യം (vaadyaM)
English: musical instrument
இசைக்கருவி
அவனுக்கு இசைக்கருவிகள் மிகவும் பிடிக்கும்
kannada: ಸಂಗೀತ ವಾದ್ಯಗಳು (sangiita vaadyagaLu)
telugu: సంగీతపరికరం (saMgiita parikaraM)
Tamil: இசைக்கருவி (icaikkaruvi)
Malayalam: സംഗീതോപകരണം (saMgiitoopkraNaM)
English: musical instrument
இசைவு
அவர் தமக்குள் இசைந்தார்
kannada: ಒಪ್ಪಂದ (oppanda)
telugu: ఒప్పందం (oppaMdaM)
Tamil: இசைவு (icaivu)
Malayalam: രഞ്ജിപ്പ് (ra~~jippə)
English: agreement
இசைவெள்ளம்
அவர் இசை வெள்ளத்தில் மூழ்கினார்
kannada: ನಾದ ಬ್ರಹ್ಮ (naada brahama)
telugu: నాదబ్రహ్మ (naada bramha)
Tamil: இசைவெள்ளம் (icaiveLLam)
Malayalam: നാദബ്രഹ്മം (naadabRamaM)
English: pranavam
இச்சையான
இச்சை நிறைந்தவர்களான அரசர்கள்
kannada: ಭೋಗಲೋಲುಪ (bhoogaloolupa)
telugu: భోగలాలసుడైన (bhoogalaalasuDaina)
Tamil: இச்சையான (iccaiyaana)
Malayalam: ഭോഗലോലുപ (bhoogaloolup)
English: lustful
இடஒதுக்கீடு
இடஒதுக்கீட்டைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாது
kannada: ಕಾದಿರಿಸುವಿಕೆ (kaadirisuvike)
telugu: రిజర్వేషన్ (rijarvee$an)
Tamil: இடஒதுக்கீடு (iTaotikkiiTu)
Malayalam: സംവരണം (saMvaraNaM)
English: reservation
இடக்கி
இடக்கியில் இருந்து சங்கீதம் வெளிப்படுகிறது
kannada: ಡಮರುಗ (Damaruga)
telugu: ఇడకు (iDaku)
Tamil: இடக்கி (iTakki)
Malayalam: ഇടയ്ക്ക (iTaykka)
English: musical instrument
இடஞ்சல்
அவன் எப்போதும் இடஞ்சல் கொடுக்கிறான்
kannada: ತೊಂದರೆ (tondare)
telugu: కష్టం (ka$TaM)
Tamil: இடஞ்சல் (iTañcal)
Malayalam: എടങ്ങേറ് (eTaŋŋeeRə)
English: trouble
இடது
இடது கண் துடித்தது
kannada: ಎಡ (eDa)
telugu: ఎడమ (eDama)
Tamil: இடது (iTatu)
Malayalam: ഇടത്തെ (iTatte)
English: left
இடப்பக்கம்
அவர் என்னுடைய இடதுபக்கத்தில் உட்கார்ந்தார்
kannada: ಎಡ (eDa)
telugu: ఎడమవైపు (eDamavaipu)
Tamil: இடப்பக்கம் (iTappakkam)
Malayalam: വാമ (vaama)
English: pertaining to the left
இடம்
இங்குப் போதுமான இடம் இல்லை
kannada: ಎಡೆ (eDe)
telugu: ఎడం (eDaM)
Tamil: இடம் (iTam)
Malayalam: ഇട (iTa)
English: space between
இடம்
இந்த இடத்திலிருந்து எல்லாரும் புறப்படுகிறார்கள்
kannada: ಸ್ಥಳ (sthaLa)
telugu: చోటు (cooTu)
Tamil: இடம் (iTam)
Malayalam: ഇടം (iTaM)
English: space
இடம்
வாணிகத்தின் முக்கிய இடம் மும்பை
kannada: ಕೇಂದ್ರ ಬಿಂದು (keendra bindu)
telugu: క్షేత్రం (k$eetraM)
Tamil: இடம் (iTam)
Malayalam: ക്ഷേത്രം (k$eetRaM)
English: place or centre of activites
இடம்
அந்த இடம் எனக்கு சொந்தம்
kannada: ಪ್ರದೇಶ (pradeeSa)
telugu: ప్రదర్శించు (pradarSiMcu )
Tamil: இடம் (iTam)
Malayalam: പ്രദര്ശിപ്പിക്ക് (pRadaRSippikkə)
English: exhibit
இடம்
அந்த இடத்தில் ஆட்கள் இல்லை
kannada: ಪ್ರದೇಶ (pradeeSa)
telugu: ప్రదేశం (pradeeSaM)
Tamil: இடம் (iTam)
Malayalam: പ്രദേശം (pRadeeSaM)
English: area