भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஐநூறு

இங்கே ஐநூறு குழந்தைகள் படிக்கின்றார்கள்

kannada: ಐನೂರು (ainuuru)

telugu: ఐదువందలు (aiduvaMdalu)

Tamil: ஐநூறு (aiṉuuRu)

Malayalam: അഞ്ഞൂറ് (a~~uuRə)

English: five hundred

ஐந்து

ஒரு கையில் ஐந்து விரல்கள் உள்ளன

kannada: ಐದು (aidu )

telugu: ఐదు (aidu)

Tamil: ஐந்து (aiṉtu)

Malayalam: അഞ്ച് (a~cə)

English: five

ஐப்பசி

ஐப்பசியில் விதைத்து தையில் அறுவடை செய்யப்படுகிறது

kannada: ಕುಂಭಮಾಸ (kumbhamaasa)

telugu: కుంభం (kuMbhaM)

Tamil: ஐப்பசி (aippaci)

Malayalam: കുംഭം (kumbhaM)

English: malayalam month

ஐப்பசி

ஐப்பசி மாதத்தில் மழைப் பெய்தது

kannada: ತುಲಾಮಾಸ (tulaamaasa)

telugu: వర్ష ఋతువు (var$a Rutuvu)

Tamil: ஐப்பசி (aippaci)

Malayalam: തുലാം (tulaM)

English: month according to Malayalam calander

ஐம்பது

ஐந்து தடவை இல்லை ஐம்பது தடவை கூறியும் அவன் கேட்கவில்லை

kannada: ಐವತ್ತು (aivattu)

telugu: యాభై (yaabhai)

Tamil: ஐம்பது (aimpatu)

Malayalam: അമ്പത് (ambatə)

English: fifty

ஐம்புலன்

ஐம்புலன்களின் சுகத்திற்காக மட்டும் வாழ்கிறவர்கள் உண்டு

kannada: ಇಂದ್ರಿಯ (indriya)

telugu: ఇంద్రియం (iMdriyaM)

Tamil: ஐம்புலன் (aimpulan)

Malayalam: ഇന്ദ്രിയം (indriyaM)

English: any of the five senses

ஐம்புலன்கள்

ஐம்புலன்களையும் அடக்கியவன் ஜினன் ஆவான்

kannada: ಪಂಚೇಂದ್ರಿಯಗಳು (panceendriyagaLu)

telugu: జ్ఞానేంద్రియాలు (jñaaneeMdriyaalu)

Tamil: ஐம்புலன்கள் (aimpulan)

Malayalam: ജ്ഞാനേന്ദ്രിയങ്ങള്‍ (j~aaneendRiyaŋŋaL)

English: five sensory organs

ஐம்புலன்கள்

அவன் ஐம்புலன்களையும் அடக்கினான்

kannada: ಪಂಚೇಂದ್ರಿಯಗಳು (panceendriyagaLu)

telugu: పంచేద్రియాలు (paMceeMdriyaalu)

Tamil: ஐம்புலன்கள் (aimpulankaL)

Malayalam: പഞ്ചേന്ദ്രിയങ്ങള്‍ (pa~ceentRiyaŋŋaL)

English: five organs of sense namely eye ear nose mouth and skin

ஐயம்

இனி ஜயப்படுவதற்கு எதுவும் இல்லை

kannada: ಆತಂಕ (aatanka )

telugu: భయం (bhayaM)

Tamil: ஐயம் (aiyam)

Malayalam: ആശങ്ക (aaSaŋka)

English: apprehension

ஐயர்

அவர் ஒரு ஐயர்

kannada: ತಮಿಳು ಭಟ್ಟರು ( tamiLubhaTTaru)

telugu: తమిళ బ్రాహ్మణుడు (tamiLa braamhanuDu)

Tamil: ஐயர் (aiyar)

Malayalam: പട്ടന്‍ (paTTan)

English: tamil brahmin

ஐயுறு

மனைவி கணவன் மீது அதிகமாக ஐயுற்றாள்

kannada: ಅನುಮಾನ (anumaana)

telugu: అనుమానించు (anumaaniMcu)

Tamil: ஐயுறு (aiyuRu)

Malayalam: സംശയിക്ക് (saMSayikkə)

English: hesitate

ஐய்யோ

ஐய்யோ மூழ்கியது மூழ்கியது

kannada: ಅಯ್ಯೋ (ayyoo)

telugu: అయ్యో (ayyoo)

Tamil: ஐய்யோ (aiyoo)

Malayalam: ഹന്ത (hanta)

English: alas

ஐராவதம்

ஐராவதம் இந்திரனுடைய யானை

kannada: ಐರಾವತ (airaavata)

telugu: ఐరావతం (airaavataM)

Tamil: ஐராவதம் (airaavatam)

Malayalam: ഐരാവതം (airaavataM)

English: white elephant of India

ஐஸ்வர்யம்

அவனுடைய முகத்தில் ஐஸ்வர்யம் தோன்றியது

kannada: ತೇಜಸ್ಸು (teejassu )

telugu: తేజస్సు (teejassu)

Tamil: ஐஸ்வர்யம் (aishvaryam)

Malayalam: ഐശ്വര്യം (aiSvaryaM)

English: glory

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App