Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
பகடைக்காய்
அவர்கள் பகடைக்காய் விளையாடுகிறார்கள்
kannada: ಪಗಡೆ (pagaDe)
telugu: పాచిక (paacika)
Tamil: பகடைக்காய் (pakaTaikkaay)
Malayalam: പകിട (pakiTa)
English: dice
பகட்டு
ரொம்ப அவன் பகட்டுடன் நடந்தான்
kannada: ಮೋಡಿ (mooDi)
telugu: ఆడంబరం (aaDaMbaraM)
Tamil: பகட்டு (pakaTTu)
Malayalam: മോടി (mooTi)
English: pomp
பகலவன்
பகலவன் உதித்தான்
kannada: ಸೂರ್ಯ (suurya)
telugu: సూర్యుడు (suuryuDu)
Tamil: பகலவன் (pakalavan)
Malayalam: പകലോന് (pakaloon)
English: sun
பகலில்
பகலில் புறப்படுவதே நல்லது
kannada: ಹಗಲು (hagalu )
telugu: పగలు (pagalu)
Tamil: பகலில் (pakalil)
Malayalam: പകല് (pakalee)
English: day
பகல் உணவு
பகல் உணவு உண்டு நாங்கள் சிறிது நேரம் தூங்கினோம்
kannada: ಮಧ್ಯಾಹ್ನದ ಊಟ (madhyahnada uuTa)
telugu: భోజనం (bhoojanaM)
Tamil: பகல் உணவு (pakal uNavu)
Malayalam: മുത്താഴം (muttaaZaM)
English: lunch
பகல் கனவு
அவள் பகல் கனவுகள் காண்கிறாள்
kannada: ಹಗಲು ಕನಸು (hagalu kanasu)
telugu: పగటికల (pagaTikala)
Tamil: பகல் கனவு (pakal kanavu)
Malayalam: പകല്ക്കിനാവ് (pakalkkinaavə)
English: day dream
பகல்கனவு
அவள் பகல்கனவில் மூழ்கினாள்
kannada: ಹಗಲುಗನಸು (hagaluganasu)
telugu: పగటికలలు (pagaTikalalu)
Tamil: பகல்கனவு (pakalkanavu)
Malayalam: ദിവാസ്വപ്നം (divaasvapnaM)
English: day dream
பகவதி
பகவதியம்மன் முன் அவன் வணங்கினான்
kannada: ಭಗವತಿ (bhagavati)
telugu: దేవత (devata)
Tamil: பகவதி (pakavati)
Malayalam: ഭഗവതി (bhagavati)
English: goddess
பகவான்
பகவானுடைய அனுக்கிரகம் வேண்டி அவன் வணங்கினான்
kannada: ಭಗವಂತ (bhagavanta)
telugu: దేవుడు (devuDu)
Tamil: பகவான் (pakavaan)
Malayalam: ഭഗവാന് (bhagavaan)
English: god
பகிரு
அதிகாரம் பகிரப்படுகிறது
kannada: ವಿಕೇದ್ರಿಕರಿಸು (vikeendrikarisu)
telugu: వికేంద్రీకరించు (vikeeMdriikariMcu)
Tamil: பகிரு (pakiru)
Malayalam: വികേന്ദ്രീകരിക്ക് (vikeendRiikarikkə)
English: decentralise
பகிர்ந்தளிப்பு
ரேஷன் பொருட்களின் பகிர்ந்தளிப்பு நிறுத்தப்பட்டது
kannada: ವಿತರಣೆ (vitaraNe)
telugu: పంపిణీ (paMpiNii)
Tamil: பகிர்ந்தளிப்பு (pakirṉtaLippu)
Malayalam: വിതരണം (vitaraNaM)
English: distribution
பகீரதப்பிரயத்தணம் செய்
அவன் ஒரு பகீரதப்பிரயத்தணம் செய்தான்
kannada: ಭಗೀರಥ ಪ್ರಯತ್ನ (bhagiratha prayatna)
telugu: భగీరథ ప్రయత్నం (bhagiiratha prayatnaM)
Tamil: பகீரதப்பிரயத்தணம் செய் (pakiiratappirayattaNam cey)
Malayalam: ഭഗീരഥപ്രയത്നം (bhagiirathapRayatnaM)
English: herculean effort
பகுதி
அந்தப் படிகத்தின் பகுதி இப்போது காணவில்லை
kannada: ಅರ್ಧ (ardha)
telugu: సగం (sagaM)
Tamil: பகுதி (pakuti)
Malayalam: അര്ദ്ധം (aRddhaM)
English: half
பகுதி
நிலத்தின் ஒரு புதிய பகுதியை விற்பனை செய்தான்
kannada: ಭಾಗ (bhaaga)
telugu: భాగం (bhaagaM)
Tamil: பகுதி (pakuti)
Malayalam: ഖണ്ഡം (khaNDaM)
English: fragment
பகுதி
ஒரு காரியத்தில் தவறும் பகுதிகளும் உண்டு
kannada: ಘಟಕ (ghaTaka)
telugu: ఘటకం (ghaTakaM)
Tamil: பகுதி (pakuti)
Malayalam: ഘടകം (ghaTakaM)
English: ingredient
பகுத்தறிவு
மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்களுக்குப் பகுத்தறிவு கிடையாது
kannada: ಜಂತು (jantu)
telugu: అహమద్వాచకాలు (amahadvaacakaalu)
Tamil: பகுத்தறிவு (pakuttaRivu)
Malayalam: തിര്യക്ക് (tiryakkə)
English: that which moves slantingly or cannot stand errect
பகுத்தறிவு
பகுத்தறிவு எல்லோருக்கும் இல்லை
kannada: ತ್ಯಾಜ್ಯಗ್ರಾಹ್ಯ ವಿವೇಚನೆ (tyaajya graahya viveecane)
telugu: విచక్షణాజ్ఞానం (vicak$aNaa jñaanaM)
Tamil: பகுத்தறிவு (pakuttaRivu)
Malayalam: ത്യാജ്യഗ്രാഹ്യവിവേചനം (tyaajyagraahyaviveecanaM)
English: discrimination between what ought to be rejected and what ought to be acccepted
பகுப்பாய்வு
நாங்கள் எல்லா காரியங்களையும் பகுப்பாய்வு செய்வோம்
kannada: ವಿಶ್ಲೇಷಿಸು (viSlee$isu)
telugu: విశ్లేషించు (viSlee$iMcu)
Tamil: பகுப்பாய்வு (pakuppaayvu)
Malayalam: അപഗ്രഥിക്ക് (apagrathikkə)
English: analyse
பகை
அவனுக்கு எல்லோரிடமும் பகை தோன்றியது
kannada: ಹಗೆ (hage)
telugu: పగ (paga)
Tamil: பகை (pakai)
Malayalam: പക (paka)
English: enmity
பகை
பகையுள்ள இடத்தில் நட்பு இல்லை
kannada: ದ್ವೇಷ (dvee$a)
telugu: విద్వేషం (vidvee$aM)
Tamil: பகை (pakai)
Malayalam: വിദ്വേഷം (vidvee$aM)
English: contempt