Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
வகு
அவர் அதை வகுத்து,தொகுத்து நோக்கினார்
kannada: ಭಾಗಿಸು (bhagisu)
telugu: భాగహారం (bhaaga haaraM)
Tamil: வகு (vaku)
Malayalam: ഹരിക്ക് (harikkə)
English: divide
வகுடு
அவளுடைய வகுடு அழகாக இருந்தது
kannada: ಬೈತಲೆ (baitale)
telugu: పాపిట (paapiTa)
Tamil: வகுடு (vakuTu)
Malayalam: വകുപ്പ് (vakuppə)
English: parting of the hair
வகுப்புத்தோழன்
அவன் என்னுடைய வகுப்புத்தோழன்
kannada: ಸಹಪಾಠಿ (sahapaaThi)
telugu: సహపాఠకుడు (sahapaaThakuDu)
Tamil: வகுப்புத்தோழன் (vakupputtoozan)
Malayalam: സഹപാഠി (sahapaaThi)
English: class mate
வகை
பலவகைப் பொருட்கள் அந்த அறையில் இருக்கின்றன
kannada: ವಿವಿಧ ರೀತಿ (vividha riiti)
telugu: రకం (rakaM)
Tamil: வகை (vakai)
Malayalam: തരം (taraM)
English: variety
வக்காலத்து
அவன் வக்காலத்து பேச வந்திருக்கின்றான்
kannada: ವಕಾಲತ್ತು (vakaalattu)
telugu: వకాలతా (vakaalataa)
Tamil: வக்காலத்து (vakkaalattu)
Malayalam: വക്കാലത്ത് (vakkalattə)
English: advocating for others
வக்கிரபுத்தி
அவன் வக்கிரபுத்தி கொண்டவனாக இருந்தான்
kannada: ಕುಟಿಲ (kuTila)
telugu: వక్రమైన (vakramaina)
Tamil: வக்கிரபுத்தி (vakkiraputti)
Malayalam: കുടില (kuTila)
English: crooked
வக்கிரம்
அவன் வக்கிரபுத்தியுள்ளவன்
kannada: ವಕ್ರ (vakra)
telugu: వక్ర (vakra)
Tamil: வக்கிரம் (vakkiram)
Malayalam: വക്ര (vakRa)
English: crooked
வக்கீல்
அவன் ஒரு வக்கீல் ஆவான்
kannada: ವಕೀಲ (vakiila)
telugu: వకీలు (vakiilu)
Tamil: வக்கீல் (vakkiil)
Malayalam: വക്കീല് (vakkiil)
English: advocate
வங்கி
சீதா கையில் வங்கி கட்டுகிறாள்
kannada: ತೋಳುಬಂದಿ (tooLubandi)
telugu: దండకడియం (daMDakaDiyaM)
Tamil: வங்கி (vaŋki)
Malayalam: കാപ്പ് (kaappə)
English: armlet
வங்கி
இன்று மதியம் வங்கி திறக்காது
kannada: ಬ್ಯಾಂಕು (byaanku)
telugu: బ్యాంకు (byaaMku)
Tamil: வங்கி (vaŋki)
Malayalam: ബാങ്ക് (baaŋkə)
English: bank
வசதி
அவருக்கு வேண்டிய வசதி செய்து கொடுத்தோம்
kannada: ಸೌಕರ್ಯ (soukarya)
telugu: సౌకర్యం (soukaryaM)
Tamil: வசதி (vacati)
Malayalam: സൌകര്യം (saukaRyaM)
English: convenience
வசதியுள்ள
மிகவும் வசதியுள்ள ஒரு அறை இது
kannada: ಅನುಕೂಲಕರವಾದ (anukuulakaravaada)
telugu: సౌకర్యమైన (soukaryamaina)
Tamil: வசதியுள்ள (vacatiyuLLa)
Malayalam: സൌകര്യപ്രദമായ (saukryapRadamaaya)
English: convenient
வசந்த
அது ஒரு வசந்தகால நினைவுகளை உணர்த்தும் புத்தகம்
kannada: ವಸಂತ ಕಾಲ (vasanta kaala)
telugu: వసంత కాల (vasaMta kaala)
Tamil: வசந்த (vacaṉta)
Malayalam: വസന്ത (vasanta)
English: pertaing to the spring season
வசந்தம்
வசந்த காலத்தில் பூக்கள் மலர்கின்றன
kannada: ವಸಂತ ಕಾಲ (vasanta kaala)
telugu: వసంతం (vasaMtaM)
Tamil: வசந்தம் (vacaṉtam)
Malayalam: വസന്തം (vasantaM)
English: spring
வசப்படு
காட்டிலிருந்து கொண்டு வந்த யானை வசப்படுகிறது
kannada: ಪಳಗಿಸು (paLagisu)
telugu: మచ్చిక (maccika)
Tamil: வசப்படு (vacappaTu)
Malayalam: മെരുക് (merukə)
English: tame
வசம்பு
அவன் வசம்பு சாப்பிட்டான்
kannada: ಗಿಡಮೂಲಿಕೆ (giDamuulike)
telugu: వస (vasa)
Tamil: வசம்பு (vacampu)
Malayalam: വയമ്പ് (vayambə)
English: medicinal root
வசி
இங்கே ஆதிவாசிகள் வசிக்கின்றனர்
kannada: ವಾಸಿಸು (vaasisu)
telugu: నివసించు (nivasiMcu)
Tamil: வசி (vaci)
Malayalam: അധിവസിക്ക് (adhivasikkə)
English: inhabit
வசி
அவன் அங்கே வசிக்கிறான்
kannada: ವಾಸ (vaasa )
telugu: నివసించు (nivasiMcu)
Tamil: வசி (vaci)
Malayalam: വസിക്ക് (vasikkə)
English: dwell
வசிப்பிடம்
அவனுடைய வசிப்பிடம் அங்கே ஆகும்
kannada: ವಾಸ (vaasa )
telugu: నివాసం (nivaasaM)
Tamil: வசிப்பிடம் (vacippiTam)
Malayalam: വാസം (vasaM)
English: residing
வசிய
அவளுடைய வசியப் பார்வையால் அவனைத் தன் வசப்படுத்தினாள்
kannada: ವಶೀಕರಣ ನೋಟ (vaSiikaraNa nooTa)
telugu: వశపరచు (vaSaparacu)
Tamil: வசிய (vaciya)
Malayalam: വശ്യ (vaSya)
English: enticing