भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

ஹஜ்

அவர் ஹஜ்க்கு புறப்பட்டார்

kannada: ಹಜ್ (haj)

telugu: హజ్ (haj)

Tamil: ஹஜ் (haj)

Malayalam: ഹജ്ജ് (hajjə)

English: pilgrimage to mecca

ஹரி

ஹரிஹரனின் மகனான ஐயப்பனுடைய கோவிலுக்கு அதிகமான மக்கள் போகிறார்கள்

kannada: ಹರಿ (hari)

telugu: హరి (hari)

Tamil: ஹரி (hari)

Malayalam: ഹരി (hari)

English: vishnu

ஹவல்தார்

அவர் காவல்துறையில் ஒரு ஹவல்தார் ஆவார்

kannada: ಹವಾಲ್ದಾರ (havaaldaara)

telugu: హవిల్దారు (havildaaru)

Tamil: ஹவல்தார் (havaltaar)

Malayalam: ഹവില്‍ദാര്‍ (havildaaR)

English: havildar

ஹாஜி

அவன் ஹாஜி ஆனார்

kannada: ಹಾಜಿ (haaji )

telugu: హాజి (haaji)

Tamil: ஹாஜி (haaji)

Malayalam: ഹാജി (haaji)

English: one who has performed Haj

ஹார்மோனியம்

அவருக்கு நல்ல ஹார்மோனியம் வாசிக்க தெரியும்

kannada: ಪೇಟಿ (peeTi)

telugu: హార్మోనియం (haarmooniyaM)

Tamil: ஹார்மோனியம் (haarmooniyam)

Malayalam: ഹാര്‍‍മോണിയം (haRmooNiyaM)

English: musical instrument

ஹிப்பி

அவன் ஹிப்பியை போல நடந்தான்

kannada: ಹಿಪ್ಪಿ (hippi)

telugu: హిప్పి (hippi)

Tamil: ஹிப்பி (hippi)

Malayalam: ഹിപ്പി (hippi)

English: member of a sect of young folk with a gipsy character

ஹெக்டர்

ஒரு ஹெக்டர் நிலத்தில் இரப்பர் பயிரிட்டான்

kannada: ಹೆಕ್ಟರ್ (hekTar)

telugu: హెక్టారు (hekTaaru)

Tamil: ஹெக்டர் (hekTar)

Malayalam: ഹെക്ടര്‍ (hekəTaR)

English: hectare

ஹோமம்

அவன் ஹோமம் செய்தான்

kannada: ಹೋಮ (hooma)

telugu: హోమం (hoomaM)

Tamil: ஹோமம் (homam)

Malayalam: ഹോമം (hoomaM)

English: offering made with fire

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App